
அகஸ்தியர் சித்தவைத்திய நிலையம்
வைத்தியர்
திருமதி.பாக்கியம்
பசலை கீரையின் மருத்துவகுணங்கள் pasali keerai
கண் குளிர்ச்சிக்கு மற்றும் மலசிக்கல் உள்ளவர்கள் உண்டு வந்தால்
மலசிக்கல் தீரும்.
இதை கடைந்து உன்ணுவது மிக மிக நல்லது .கடையும் போது தோரம்பருப்பு அல்லது பயறு சேர்த்தால் அதன் மருந்து வாடை குறைந்து உண்ணுவதற்கு ஆசையாக இருக்கும்.
இது காது வலிக்கு மிக நல்லது.ஆண்களுக்கு மிக மிக நல்லது
வாரத்துக்கு 2 முறை இதை உண்டு வந்தால் உடலை குளிர்சியாக வைத்திருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக