
அகஸ்தியர் சித்தவைத்திய நிலையம்
வைத்தியர்
திருமதி.பாக்கியம்
குப்பை மேனி
மேனியை அழகுபடுத்தும். மூலம் உள்ளவர்கள் நான்கைந்து இலைகளை விளக்கெண்நெய் கொஞ்சம் கலந்து தட்டிசாப்பிடலாம் அல்லது. நான்கைந்து இலைகளை ஆசனவாயிலில் கட்டினால் அதில் உள்ள பருக்கள் போய்விடும்.
உடல் அரிப்புக்கு கீரையை அரைத்து அதில் உப்பு சேர்த்து உடல் முழுவதும் தடவினால்’உடல் அரிப்பு உடலில் உள்ள தழும்புகள் எல்லாம் மாறிவிடும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக