சனி, 28 நவம்பர், 2009

கரியபோளம் (மூசாம்பரம்)

கரியபோளம் (மூசாம்பரம்) kariyapolam musambaram

உடலில் ஏற்படும் வீக்கம்,காயம் போன்றவற்றை உடனடியாக குணப்படுத்த சிறந்த வைத்தியம்.

பத்து போடுதல்

கரியபோளம் சிறீதளவு எடுத்து அதை பவுடர்போல் செய்து ,அதை தண்ணீர் ஊற்றீ சூடுகாட்டல் வேண்டும். அல்லது எலுமிச்சை சாறூ சேர்க்கலாம்.
ஒரு பதம் வரும் வரை அதை குச்சியால் கிண்டி ஒட்டும் தன்மை வரும் வரை பார்க்க வேண்டும். பின் அதில் சிறீதளவு எடுத்து வீக்கம் உள்ள இடத்தில் வைக்கவேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக