உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் !
திங்கள், 30 நவம்பர், 2009
அகஸ்தியர் சித்தவைத்திய நிலையம் வைத்தியர் திருமதி.பாக்கியம்
குழந்தை பிறந்த தாய்மாரின் ஆரோக்கியம்
குழந்தை பிறந்த தாய்மார்கள் உடலை நன்றாக பாதுகாக்க வேண்டும்,அதற்காக அவர்கள் சிறந்த மூலிகை கலவைகளை உண்டால் ,உடல் பலமாக இருக்கும்..
சுக்கு,மிளகு,கடுகு,கருஞ்சீரகம் மற்றும் அரும்பெறும் மூலிகை போன்றவற்றை அரைத்து லேகியம் போல் செய்துவந்து உண்டு வந்தால் அவர்களின் உடல் ஆரோக்கியதுக்கு சிறந்து விளங்கும்.
அகஸ்தியர் சித்தவைத்திய நிலையம் வைத்தியர் திருமதி.பாக்கியம்
குப்பை மேனி
மேனியை அழகுபடுத்தும். மூலம் உள்ளவர்கள் நான்கைந்து இலைகளை விளக்கெண்நெய் கொஞ்சம் கலந்து தட்டிசாப்பிடலாம் அல்லது. நான்கைந்து இலைகளை ஆசனவாயிலில் கட்டினால் அதில் உள்ள பருக்கள் போய்விடும். உடல் அரிப்புக்கு கீரையை அரைத்து அதில் உப்பு சேர்த்து உடல் முழுவதும் தடவினால்’உடல் அரிப்பு உடலில் உள்ள தழும்புகள் எல்லாம் மாறிவிடும்
அகஸ்தியர் சித்தவைத்திய நிலையம் வைத்தியர் திருமதி.பாக்கியம்
உடலில் சூடு கூடுதல் காரணமாக,மற்றும் என்ணெய் தேய்த்து குளிக்காமல் போன்றல் காரணமாக ரத்தகெர்திப்பு உண்டாகிறது.
வாரத்துக்கு 2 முறை இதை உண்டு வந்தால் ரத்தக்கெதிப்புக்கு மிக நல்லது. இதை சின்ன சின்னதாக வெட்டி உப்பு அல்லது தேன் சீனி கலந்து உண்டு வந்தால் உடலுக்கு நல்லது.
சிறு குழந்தை ஜுஸ் செய்து குடித்தால் உடலுக்கு நல்லது.
அகஸ்தியர் சித்தவைத்திய நிலையம் வைத்தியர் திருமதி.பாக்கியம்
பசலை கீரையின் மருத்துவகுணங்கள் pasali keerai
கண் குளிர்ச்சிக்கு மற்றும் மலசிக்கல் உள்ளவர்கள் உண்டு வந்தால் மலசிக்கல் தீரும்.
இதை கடைந்து உன்ணுவது மிக மிக நல்லது .கடையும் போது தோரம்பருப்பு அல்லது பயறு சேர்த்தால் அதன் மருந்து வாடை குறைந்து உண்ணுவதற்கு ஆசையாக இருக்கும்.
இது காது வலிக்கு மிக நல்லது.ஆண்களுக்கு மிக மிக நல்லது வாரத்துக்கு 2 முறை இதை உண்டு வந்தால் உடலை குளிர்சியாக வைத்திருக்கும்.
அகஸ்தியர் சித்தவைத்திய நிலையம் வைத்தியர் திருமதி.பாக்கியம்
பப்பாளி காய் pappaali kaai
கொலஸ்ரோலை கட்டுபடுத்த மிக சிறந்தமுறை
நாம் கொழுப்பு உள்ள உணவுகள் சமைக்கும்போது , பப்பாளி காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதில் சேர்த்து சமைத்தால் அதிலுள்ள கொழுப்பை பப்பாளி அகற்றும்.
பப்பாளி பாலை பல்வலி உள்ள இடத்தில் வைத்தால் பல் வலி குறையும்
ஞாயிறு, 29 நவம்பர், 2009
அகஸ்தியர் சித்தவைத்திய நிலையம் வைத்தியர் திருமதி.பாக்கியம்
தவசுமுருங்கை கீரை
தவசுமுருங்கை கீரையின் மருத்துவகுணங்கள்
கீரையை சின்ன சின்னதாக வெட்டி சிலநிமிடங்கள் சுடுநீரில் வேகவைத்து அதில் தக்காளி ,எலுமிச்சை சாறு கலந்து தண்ணீசாராக குடித்தால் உடலுக்கு நல்லது.
கால்வீக்கம உள்ளவர்கள் இந்த இலையை இடித்து சாறு எடுத்து,வீக்கம் உள்ள இடத்தில் நீர் படாமல் வைத்தால் வீக்கம் குறைந்து.உடம்பில் உள்ள அழுக்கை அகற்றி உடலை தூய்மையாக்கும்.
இந்த சாறை வாரத்தில் மூன்று முறை குடித்தால்.குற்று இருமல் போகும் முக்கியமாக இரத்ததை தூய்மைசெய்யும்.