
அகஸ்தியர் சித்தவைத்திய நிலையம்
வைத்தியர்
திருமதி.பாக்கியம்
குழந்தை பிறந்த தாய்மாரின் ஆரோக்கியம்
குழந்தை பிறந்த தாய்மார்கள் உடலை நன்றாக பாதுகாக்க வேண்டும்,அதற்காக அவர்கள் சிறந்த மூலிகை கலவைகளை உண்டால் ,உடல் பலமாக இருக்கும்..
சுக்கு,மிளகு,கடுகு,கருஞ்சீரகம் மற்றும் அரும்பெறும் மூலிகை போன்றவற்றை அரைத்து லேகியம் போல்
செய்துவந்து உண்டு வந்தால் அவர்களின் உடல் ஆரோக்கியதுக்கு
சிறந்து விளங்கும்.
1 கருத்து:
மிகவும் அருமையான பதிவு.
கருத்துரையிடுக