ஞாயிறு, 29 நவம்பர், 2009



அகஸ்தியர் சித்தவைத்திய நிலையம்
வைத்தியர்
திருமதி.பாக்கியம்

தவசுமுருங்கை கீரை

தவசுமுருங்கை கீரையின் மருத்துவகுணங்கள்

கீரையை சின்ன சின்னதாக வெட்டி சிலநிமிடங்கள் சுடுநீரில் வேகவைத்து
அதில் தக்காளி ,எலுமிச்சை சாறு கலந்து தண்ணீசாராக குடித்தால் உடலுக்கு நல்லது.

கால்வீக்கம உள்ளவர்கள் இந்த இலையை இடித்து சாறு எடுத்து,வீக்கம் உள்ள
இடத்தில் நீர் படாமல் வைத்தால் வீக்கம் குறைந்து.உடம்பில் உள்ள அழுக்கை
அகற்றி உடலை தூய்மையாக்கும்.

இந்த சாறை வாரத்தில் மூன்று முறை குடித்தால்.குற்று இருமல் போகும் முக்கியமாக இரத்ததை தூய்மைசெய்யும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக